Latest News

February 18, 2012

சென்னை வந்ததும் கருப்பாக மாறிய தீபிகா படுகோனே
by admin - 0


ரஜினி நடிக்கும் கோச்சடையான் பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் இரண்டு வாரத்திற்குப் பின் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனே படத்தில் நடிக்க சென்னை வந்து சேர்ந்தார்
தீபிகா படுகோனே வெள்ளையாக இருப்பதால் ரஜினியுடன் சேர்த்து பார்க்கும்போது நன்றாக இல்லையாம். எனவே தீபிகாவின் வெள்ளைத் தோலை கருப்பாக மாற்ற முயன்று கொண்டிருக்கிறார் மேக்கப்மேன். தீபிகா தான் ஒப்பந்தமாகியிருந்த மற்ற படங்களை எல்லாம் இந்த படத்திற்காக உதறிவிட்டு வந்ததால் எதுவும் பேசமுடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம்.

ரஜினியின் ஆக்ரோஷ நடனம் தான் படத்தின் ஒரு ப்ளஸ் பாய்ண்ட் என்பதால் நடனத்திற்கான உயர்தொழில்நுட்பக் காட்சிகளை படமாகா லண்டன் பறக்கிறது படக்குழு.

படம் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னனை பற்றியது என்பதால் அந்த கால அரண்மனைகள் போல செட் போடுகிறார்களாம். இந்த செட்டுகள் எந்திரனை மிஞ்சும் அளவு இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் படக்குழு களத்தில் இறங்க இருப்பதாக பேச்சு!!!realptr.com



« PREV
NEXT »

No comments