Latest News

February 04, 2012

கமராவில் சிக்கிய வேற்றுக் கிரக மனிதர்கள்
by admin - 0

தென்னமரிக்காவில் வீதியோர ரோந்தில் ஈடுபட்ட பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்றைப் பொலிசார் மறித்து விசாரித்துக்கொண்டு இருந்தவேளை வான் வெளியில் இருந்து பூமியை கோக்கி ஒரு வெளிச்சம் வருவதை அவதானித்துள்ளனர். அது எரிகல் அல்லது வால் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். காரணம் அது பூமியை நோக்கிவந்த வேகம் மெதுவாக இருந்ததாககச் சொல்லப்படுகிறது.

இதனால் இது வேற்றுக்கிரக மனிதர்கள் பறந்துவந்த பறக்கும் தட்டா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளது. பொலிசாரின் காரில் இருந்த பாதுகாப்புக் கமராவிலும் இக் காட்சிகள் பதிவாகியுள்ளதால் மக்கள் இதனைத் திடமாக நம்புகின்றனர். வீடியோவைப் பாருங்கள் !Get cash from your website. Sign up as affiliate.




« PREV
NEXT »

No comments