காப்பிமிஸத் திருச்சபை என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அந்த அமைப்பு , இந்த அங்கீகாரம் மூலமாக, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் புனிதப்பணிக்கு மேலதிக சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புவதாக அது கூறியது.
காப்புரிமை பாதுகாப்புக்கு எதிராக இயங்கும் ஸ்வீடிஷ் பைரேட் இயக்கத்துடன் இந்த அமைப்பு மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பது போல் தோன்றுவதாக ஸ்வீடிஷ் ஊடகங்கள் கூறுகின்றன.
No comments
Post a Comment