Latest News

January 23, 2012

மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் யாழில்!
by admin - 0

நேற்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது.

Follow Us






குறிப்பாக கஸ்தூரியார் வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது . இந்து கல்லூரியில் காணப்பட்ட பிரசுரங்கள் மாணவர்களால் தீ இட்டு கொளுத்தப்பட்டது.

இதே போன்ற எச்சரிக்கையின் பின்னர், இதே அமைப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டு பின் 4 மாணவர்கள் கடத்தப்பட்டனர். மீண்டும் இது தலை தூக்கி இருப்பது பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.













« PREV
NEXT »

No comments