Latest News

January 12, 2012

நண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷேகம்!!
by admin - 0

நடிகர் விஜய்யின் நண்பன் படம் ரிலீஸ் ஆனதை அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இன்று கொண்டாடினர். கோயில்களில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இன்று சிறப்பு பூஜை செய்தார். ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் மற்றும் பீரபிஷேகம் செய்து கொண்டாடினர்!நடிகர் விஜய்யின் நண்பன் படம் ரிலீஸ் ஆனதை அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இன்று கொண்டாடினர். கோயில்களில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இன்று சிறப்பு பூஜை செய்தார். ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் மற்றும் பீரபிஷேகம் செய்து கொண்டாடினர்!
« PREV
NEXT »

No comments