வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியா விபுலானந்த கல்லூரி தயாரித்து கந்தையா ஸ்ரீ கந்தவேளின் இயக்கத்தில் கந்தப்புஜெயந்தன் மற்றும் அவரது சகோதரி ஜெயபிரதா அவர்களும் இணைத்து பாடிய பள்ளிக்கூடம்குறும்பட பாடல்
கல்லூரி தயாரித்து கந்தையா ஸ்ரீ கந்தவேளின் இயக்கத்தில் கந்தப்புஜெயந்தன் மற்றும் அவரது சகோதரி ஜெயபிரதா அவர்களும் இணைத்து பாடிய பள்ளிக்கூடம்குறும்பட பாடல் இப்பாடலின் வரிகளை எழுதியவர் தர்மலிங்கம் பிரதாபன்.
இந்த பள்ளிக்கூடம் குறும்படத்திற்கு தமிழியல் விருது கிடைத்திருப்பது குறிப்பிட தக்கவிடயம் இந்தபாடலில் நடித்திருப்பவர் வவுனியாவை சேர்ந்த சன்சிகா இவருக்கும் குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கிடைத்துள்ளது .
இப்பாடலை இசை அமைத்து பாடிய கந்தப்பு ஜெயந்தன் அவர்களை தென்னிந்திய இசை அமைப்பாளர் வேலாயுதம் திரைப்படபுகழ் இசையமைப்பாளர் விஜய் அன்டனி பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய இசையில் மண்வாசம் மிக்க பாடல்களுடன் யாழ்தேவி என்னும் இசைதொகுப்பும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவர உள்ளது எனவே நமது ஈழத்து கலைஞர்களை மென்மேலும் ஊக்குவிப்போம்.
விவசாயி இணையம் வாழ்த்துகிறது
No comments
Post a Comment