Latest News

November 05, 2011

இங்கிலாந்து M5 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து- பலர் உயிரிழப்பு- 43க்கும் மேற்பட்டவர்கள் காயம்!
by admin - 0

இங்கிலாந்து எம்5 நெடுஞ்சாலையில் (near Taunton) இரவு நடந்த வாகன விபத்தில் பலர் கொல்லப்பட்டதுடன் 43க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 20சிறிய ரக வாகனங்களும், 6 பாரஊர்திகளும் சேதமடைந்துள்ளன.மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. கார்கள் தீப்பற்றி எரிந்ததால் அவற்றில் பலர் சிக்கி இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments