Latest News

November 10, 2011

வெட்டப்பட்ட பெண்ணின் கால் மீண்டும் முளைத்த அதிசயம்!
by admin - 0

செப்டிகேமியா நோய் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதனால் பாதிக்கப்பட்டவர் தான் Mandy Sellars. பிரித்தானியாவை சேர்ந்த Mandy Sellars யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது கால்கள் வீக்கமடைந்து யானையை போன்று காட்சியளித்தது. இதனால் சத்திர சிசிச்சை மூலம் அவரது ஒரு காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு காலின் நிறை சுமார் 32 கிலோவாக இருந்தது. அறுவைச் சிகிச்சையின் பின்னர், 22 மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் அவரது கால் முளைக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பில் Mandy Sellars கருத்து தெரிவிக்கையில், நான் ஊனமாக இருப்பேன் என்று எண்ணவில்லை. எனது கால் மீண்டும் முளைக்கும் என நம்பிக்கை இருந்தது என பெருமையாக சொல்லுகிறார். மீண்டும் முளைக்கும் கால் சுமார் 19 கிலோ நிறையுடன் 1 மீற்றர் சுற்றளவினை கொண்டுள்ளது.




« PREV
NEXT »

No comments