ரஷியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Petrozavodsk நகரில் பெண்ணொருவரின் வீட்டில் இரண்டு வருடகாலமாக குளிர்சாதனப் பெட்டியில் அடைபட்டிருந்த விசித்திர உருவம் பலரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறது.
ஒரு சிசு போன்றே தோன்றினாலும் முகம் கைகள் முற்றிலும் வேறுபட்டவை. பொலித்தீன் உறையால் சுற்றப்பட்டநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இது ஏலியனாக இருக்கலாமென்பது தான் பலரின் ஐதீகம்!
இந்த பெண்ணுக்கும் இது தெரியாதாம். குளிரூட்டியில் பொருட்களை நிரப்பி வைத்ததால் தன்னால் இதை இனங்கான முடியவில்லையெனவும் குறிப்பிட்டார்.
இதை மேலதிக ஆய்வுகளுக்காக பயன்படுத்தவுள்ளனர். இதற்கு முன்னரும் உலகின் பல பகுதிகளில் ஏலியன்ஸ்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment