ஸ்ருதியை சூர்யா ஆழமாக காதலிக்கிறார். சூர்யாவின் காதலை மறுத்து, அவரை தனது மரபியல் ஆராய்ச்சிக்கு ஸ்ருதி பயன்படுத்துகிறார். இருவரும் இணைந்து, இந்தியாவில் சதி வேலையில் இறங்கும் 'ஆபரேஷன் ரெட்' வில்லன் ஜானி ட்ரை உடன் மோதுகிறார்கள்.
ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் முருகதாஸ் க்ளைமாக்ஸ் 'ஹை-வோல்டேஜ்' ஆக்ஸன் காட்சியில் சூர்யா தனது முழு பலத்தை காட்டி மிரட்டியுள்ளார்.
கமிரா மேன் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை, ஆண்டனியின் எடிட்டிங், பீட்டர் ஹெயினின் சண்டைப்பயிற்சி எல்லாம் படத்துக்கு ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. இயக்குனர் முருகதாசின் அதிரடி தமிழ் உணர்வு வசனத்துக்கு மொத்த திரையரங்கமும் கை தட்டி பாராட்டியுள்ளது.
பாடல்களில் சில வசனங்களை காணவில்லை ??????????
No comments
Post a Comment