Latest News

August 01, 2011

யாழ் பல்கலைக்கழக புதிய பேரவை உறுப்பினர்கள் அறிவிப்பு
by admin - 0


யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திற்கான புதிய பேரவை உறுப்பினர்களின்
பெயர்களை உயர்கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது.பேரவை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 13 உறுப்பினர்களின் விபரம் வருமாறு. முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை , வைத்திய கலாநிதி ரவிராஜ் ,சட்டத்தரணி கேசவன் ,யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்,உயர் தொழில்நுட்ப கல்லுரி முன்னாள் பணிப்பாளர் இராஜரட்ணம் ,கூட்டுறவாளர் தெய்வேந்திரம், ஓய்வுபெற்ற அதிபா் ஸ்ரீபதி, பொறியியலாளர் இராமதாசன்,ஆசிரியை சுசீலாதேவி,சட்டத்தரணி ரஞ்சன் ,வைத்திய கலாநிதி சிவானந்தராஜா,அன்னலிங்கம்,பாலசுப்பிரமணியம் ஆகியோராவார்
« PREV
NEXT »

No comments