Latest News

July 14, 2011

சூரியகுடும்பத்தில் மிக உயரமான மலை எந்த கிரகத்தில் உள்ளது என்று தெரியுமா. video in
by admin - 0

சூரியகுடும்பத்தில் மிக உயரமான மலை எந்த கிரகத்தில் உள்ளது என்று தெரியுமா.
செவ்வாய் கிரகத்தில். ஆம் அதன் பெயர் "Olympus Mons". சுமார் 82000 அடி உயரம் உடையது. இது எவரெஸ்டின் உயரத்தை விட இரண்டரை மடங்கு உயரமானது.



« PREV
NEXT »

No comments