போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக விசேட கார் ஒன்று தயாராகி உள்ளது.போக்குவரத்து நெரிசல்
நேரங்களில் இறக்கைகள் விரிந்து 15 செக்கன்களில் பறக்கத் தயாராகி விடுகிறது இந்தப் புதுமையான கார். இது போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய புதுமையான கார் ஆகும்.பிரித்தானியாவைச் சேர்ந்த இருபது பேர் இந்தக் காரை வாங்குவதற்காக குறித்த காரைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் முன்பதிவு செய்துள்ளார்கள்.
சாலைகளில் செல்லும் போது காரின் இறக்கைகள் மடிக்கப்பட்டுவிடும். இந்தக் காரை இயக்குவதற்கு விமான ஓட்டுரிமம் கட்டாயமாகும்.
இதன் விலை 150 ,000 ஸ்டேலிங் பவுண்களாகும். "first practical flying car" (முதல் பயிற்சி பறக்கும் கார்) என்று புதிய காரை உருவாக்கியவரான Carl Dietrich ஆல் பாராட்டப்பட்டது.
No comments
Post a Comment