Latest News

July 22, 2011

நோர்வே தலை நகர் ஒஸ்லோவில் குண்டு வெடிப்பு பிரதமர் காயம் இன்றி தப்பினார்
by admin - 0

நோர்வே பிரதமர் அலுவலகம் நோர்வே அமைந்துள்ளது அங்குள்ள பிரதமர் அலுவலகம் முன் ஒரு வேடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது இதில் பிரதமர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார் அங்கு நின்ற எட்டு பேர் காயங்களுக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தலை நகர் வீதிகளில் மக்கள் குருதி பெருக்கெடுத்து ஓடி  திரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது .Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments