Latest News

May 14, 2011

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஜப்பானியர் பரிதாப மரணம்
by admin - 0

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஜப்பானைச் சேர்ந்த மலையேறும் வீரர் ஒசாகி டகாஷி உடல்நலக்கோளாறு காரணமாக 8,600மீ உயரத்தில் உயிரிழந்ததார்.

எவரெஸ்ட் சிகரத்தை எட்டி விட முயன்ற இவர் அதற்கு சுமார் 100மீ முன்னதாகவே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நேற்று மதியம் மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒஸாகி டகாஷியின் (59) உடல் சனிக்கிழமை மலையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.

இவ்வருடத்தில் இவர் உள்ளடங்கலாக 3 பேர் எவரெஸட் சிகரத்தில் ஏற முயற்சித்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்க
« PREV
NEXT »

No comments