Latest News

May 07, 2011

நொய்டாவில் விவசாயிகள் - போலீஸ் மோதல்
by admin - 0

நொய்டா : நொய்டாவில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நொய்டா பட்டாபூர் கிராமத்தில் நில ஆர்ஜிதத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் பாதுகாப்புக்கு வந்த போலீசார் 2 பேரை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. போலீசார் தடியடி நடத்தின
« PREV
NEXT »

No comments