Latest News

October 11, 2017

முதற் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்
by admin - 0


முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பிரித்தானியாவில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

















இந் நிகழ்வு நேற்று  10-10-2017 செவ்வாய்க் கிழமை மாலை 6;00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வடமேற்கு லண்டன் பகுதியில் 306 Dollis Hill Lane, London, NW2 6HH எனும் முகவரியில் அமைந்துள்ள Maharastra Maddal மண்டபத்தில் நடைபெற்றது.








முதல் முறையாக பெண்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகவும், அதிகளவான பெண்கள் கலந்து கொண்கொட ள சிறப்பு எழுச்சி நிகழ்வாகவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் பெருமளவில் தமிழீழ உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.














இந் நிகழ்வானது  லண்டன்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணூம் அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்பாட்டு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

« PREV
NEXT »

No comments