Latest News

December 05, 2016

முதல்வர் ஜெயலலிதா காலமானார்
by விவசாயி செய்திகள் - 0

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று காலமானார். உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த செய்தி வதந்தி என அப்பல்லோ பின்னர் அறிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments