Latest News

October 14, 2016

ஊடகவியாளர் எழுத்தாளர் என்று பெயர் சூட்டிய சில பைத்தியங்கள்
by admin - 0

ஊடகவியாளர் எழுத்தாளர் என்று பெயர் சூட்டிய சில பைத்தியங்கள் ( ஜெயபாலன் ) !!


 
ஒரு எழுத்தாளன் ஊடகவியாளன் என்று தன்னை பிரகடப்படுத்தி வட்டுக்கோட்டையில் இருந்து  முள்ளிவாய்க்கால் வரை என்ற நூலை மாற்றுக்கொள்கைவாதி என்ற அடிப்படையில் வெளியிட்ட

திரு ஜெயபாலன் தனது ஏற்புரையிலேயே முன்னுக்கு பின்னான பல விடயங்களை எடுத்து உரைக்கின்றார்


 
குற்றம் 1



விடுதலை புலிகள் செய்த கொடுமைகளை தமது சொந்தக்காரர் சொன்னார்களாம்
( வேலிக்கு ஓணான் சாட்சி )

ஒரு வரலாற்று நாவல் எழுதும் போது எங்கிருந்து தகவல் பெறப்பட்டது என்ற குறிப்பு இட வேண்டும். 

பத்தாம் வகுப்பு படிக்கும் நாங்களே குறிப்பு போடாவிட்டால் எங்க ஆசிரியர் தண்டனை தருவாங்க இவருக்கு விஷ ஊசி போடணும் அதுதான் நல்ல தண்டனை.



குற்றம் 2



விடுதலை புலிகள் துப்பாக்கி முனையில் மக்களை துன்பம் செய்தார்களாம்
போரின் உத்திகளில் ஒன்று எதிரியை போலவே உடையணிந்து மொழிபேசி எதிரிகளின் களத்துக்குள் நுழைந்து எதிரிகளை அழித்தல் என்பது ஒரு குழந்தைக்கு கூட புரியும். 

ஆக விடுதலை புலிகளின் கட்டுபாட்டுக்குள் இருந்த மக்களை விடுதலை புலிகள் துன்புறுத்தினார்களா அல்லது விடுதலை புலிகள் போல வேடமணிந்த கயவர்கள் துன்பம் செய்தார்களா என்பது நிரூபிக்க முடியாத ஒரு நிலை



குற்றம் 3



விடுதலை போராட்டம் உச்சம் பெற்ற காலத்தில் தான் கொசோவா யுத்தமும் நடந்ததாம்

ஒரு வரலாறே தெரியாதா நீர் எல்லாம் எழுத்தாளரா? காறித்துப்ப வேண்டும்.
கொசோவா யுத்தம் மாசி 1998 தொடக்கம் ஆனி 1999 வரை இடம்பெற்றது. இந்த நபருக்கு எமது போராட்டம் எப்போது உச்சம் பெற்றது என்ற ஒரு சின்ன விடயமே தெரியலை இதெல்லாம் புத்தகம் எழுதி இதை ஒரு ஆளை மதித்து வெளியீட்டுக்கு போய் கருத்து சொன்ன நான் உட்பட எல்லோருக்கும் பச்சை மட்டை வைத்து அடிக்க வேண்டும்.



பத்து வருடத்துக்கு முன்னரே மூளை கலங்கி விட்டது போன்று தெரிகின்றது. தெல்லிப்பளையில் கொண்டு சென்று கட்டிப்போடவும்.



குற்றம் 4



தெளிவாக செல் விழும் காட் சிகள் அல்சீரா ஒளிபரப்பு செய்ததாம் இதில் என்ன சொல்ல வருகின்றது இந்த மறை கழண்ட நபர் என்று புரியவில்லை.

 விடுதலை போராட்டத்தை அழிப்பதற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் தான் சண்டை நடந்தது என்று நாம் ஏற்கனவே கூறிக்கொண்டு தான் இருக்கின்றோம். தொழில்நுட்ப வசதியுடன் இந்தியா அமெரிக்கா என அனைத்து உலக நாடுகளுக்கும் எம் மக்கள் மீது சிங்கள ராணுவமும் உலக இராணுவமும் சண்டை நிகழ்த்தியதை அவர்களது சாட்லைட் மூலம் ஒளிபரப்பினார்கள். இதற்கும் விடுதலை புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?



நீ லூசா எழுத்தாளர் ஜெயபாலன் இல்ல லூசு மாதிரி நடிக்கின்றீர்களா ?



உமது 18.33 நிமிட உரையாடலில் ஆறு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகுதி நாளை தொடரும்

குற்றம் காண்பவர்


களமாடும் 

காவியா
12/10/2016
« PREV
NEXT »

No comments