Latest News

October 08, 2016

சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கான கௌரவிப்பும் மா பெரும் ஒன்றுகூடலும்
by admin - 0

லண்டனில்.....
 
வட மாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கான கௌரவிப்பும் மா பெரும்  ஒன்றுகூடலும் தாயகத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார்.

நீங்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள். 

காலம்: 23 October 2016 ( ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை )
இடம்: Zoroastrian Centre, 440 Alexandra Ave, Rayners Lane, Harrow, HA2 9TL
அனுமதி: இலவசம்
Nearest Station: Rayners Lane - Piccadilly & Metropolitan Lines




Felicitation of Honourable Chief Minister Justice C.V.Wigneswaran and Gathering  
 
The Chief Minister would very much like to meet the UK Tamil community and interact with them on various issues.
 
Don't forget to mark this day in your calendar.
 
Come along with your family and friends to meet with our Chief Minister. 
 
Venue: Zoroastrian Centre, 440 Alexandra Ave, Rayners Lane, Harrow, HA2 9TL.
 
Date and Time: 23 October 2016 (Sunday) Evening 4pm to 8pm.
 
Admission: Free
 
Nearest Station: Rayners Lane - Piccadilly & Metropolitan Lines

- மேலதிக தகவலுக்கு -
ஈழத்து நிலவன்
« PREV
NEXT »

No comments