Latest News

December 27, 2015

உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்; அமெரிக்கா பின்தங்கும்; லண்டனின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
by admin - 0


2030-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் என இங்கிலாந்தின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான சி.இ.பி.ஆர் (Centre for Economics Business and Research) தெரிவித்துள்ளது. 

வரும் 2030-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10,133 பில்லியன் டாலராக இருக்கும். அமெரிக்கா 32,996 பில்லியன் டாலர்களுடன் 2-வது இடத்திலும், சீனா 34,338 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும் இருக்கும் என கணித்துள்ளது. 2030-ல் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்றாலும், 2019-ம் ஆண்டிற்குள் பிரிட்டனை முந்திச்சென்று காமன்வெல்த் நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என
« PREV
NEXT »

No comments