Latest News

September 22, 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம்!
by Unknown - 0

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சிசார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் வேல்முருகன் அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னை சென்ட்ரலில் நேற்று காலை 11.30 மணிக்கு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். 3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.

போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.

அரைமணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம். எல். ஏ. சண்முகம் ஆகியோர் அம்மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

திருவள்ளுவர் செந்தில் குமார் பொரு ளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள் ளையம்மாள், நிர்வாகிகள் வாசுவேதன், முத்துராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

உடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.

உடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.

3வது பிளாட்பாரத்தில் புறப்பட்ட தயாராக இருந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் நின்று இவர்கள் மறியல் செய்தனர்.

போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர்.

அரைமணி நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், முன்னாள் எம். எல். ஏ. சண்முகம் ஆகியோர் அம்மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

திருவள்ளுவர் செந்தில் குமார் பொரு ளாளர் அக்ரம்கான், மகளிர் அணி வெள் ளையம்மாள், நிர்வாகிகள் வாசுவேதன், முத்துராஜ், அப்துல் சபீர், செல்வம், கிஷோர், வீரராகவன், கண்ணன், வசந்த், மேகவண்ணன், குணா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

உடனே ரெயில்வே பொலிஸார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மொத்தம் 700 பேர் கைது செய்யப்பட்டு கொண்டிதோப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரெயில் மறிலில் ஈடுபட்டு கைதானார்கள்.

« PREV
NEXT »

No comments