Latest News

August 11, 2015

சுவீஸ் தமிழர் விளையாட்டு விழா
by admin - 0

சுவிஸ் தமிழர்  நாடத்திய 14 வது ஆண்டு தமிழீழ வெற்றிக் கிண்ணத்துக்கானஅனைத்துலக தமிழர்  விளையாட்டு விழா நேற்று (9/8/2015)
சுவிஸ் சூரிஸ் மண்டலத்தின் வின்ரதூர் பொது விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது ஐரோப்ப நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து  கொண்டனர்









எஸ்.செல்வதீபன்

« PREV
NEXT »

No comments