Latest News

August 17, 2015

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்: யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்றி
by kavinthan Sivakurunathan - 0

நாடாளுமன்ற தேர்தல்- 2015: தற்போது வெளியான  தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  
இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலையில் உள்ளது. 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,087 
ஐக்கிய தேசியக் கட்சி – 1,472 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,233 -

யாழ்ப்பாணம் மாவட்டம் - தபால் வாக்குகள்


கட்சிகள்பெற்ற வாக்குகள்வீதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி1008766.37%
ஐக்கிய தேசியக் கட்சி14729.69%
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்13989.2%
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி12338.11%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு5913.89%
தமிழர் விடுதலைக் கூட்டணி1681.11%
மக்கள் விடுதலை முன்னணி210.14%
ஈழவர் ஜனநாயக முன்னணி180.12%
சோசலிச சமத்துவக் கட்சி80.05%
அகில இலங்கை தமிழர் மகாசபை70.05%


யாழ்ப்பாணம் மாவட்டம் - உடுப்பிட்டி தேர்தல் தொகுதி


கட்சிகள்பெற்ற வாக்குகள்வீதம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி1265065.53%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு219211.36%
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்16068.32%
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி10375.37%
ஐக்கிய தேசியக் கட்சி9254.79%
தமிழர் விடுதலைக் கூட்டணி800.41%
ஈழவர் ஜனநாயக முன்னணி700.36%
ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய290.15%
ஐக்கிய சோசலிச கட்சி240.12%
ஜனசெத பெரமுன190.1%
« PREV
NEXT »

No comments