Latest News

August 17, 2015

ஹம்பாந்தோட்டை மஹிந்த கட்சி முன்னிலை
by raj mullai - 0

இலங்கைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவர ஆரம்பித்துள்ளன. 

ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி:8441
ஐக்கியத் தேசியக் கட்சி : 5955
மக்கள் விடுதலை முன்னணி :2401

« PREV
NEXT »

No comments