Latest News

July 02, 2015

கிழக்கு மாகாண சபையின் வீதி போக்குவரத்து அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் திறப்பு
by admin - 0

கிழக்கு மாகாண சபையின் வீதி போக்குவரத்து  அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் நேற்று(01-07-2015)காலை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் 

நசீர் அஹமட்  திறத்துவைத்தார் இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா) மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனார்.










« PREV
NEXT »

No comments