தமிழீழ தேசியத்தலைவரின் 62 வது பிறந்தநாள் லண்டனில் சிறப்பாக கொண்டாடினர் தமிழர்கள்
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாள் நிகழ்வு தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் லண்டன் அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பெருமளவில் புலம்பெயர் இளைய சமூதாயம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாரளுமன்றத்தின் உறுப்பினர்களும் கலந்த சிறப்பித்தனர்.
No comments
Post a Comment