Latest News

October 25, 2015

மன்னார் அத்தோனியார்புரம் சென் அன்ரனீஸ் அணி வெற்றி
by admin - 0

வடமாகாண மகுடம்  உதைபந்தாட்டத் தொடர் மாலி சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடத்திவரும் வடமாகாண ரீதியான உதைபந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மன்னார் அத்தோனியார்புரம் சென்அன்ரனீஸ் அணியை எதிர்த்து வடமராட்சி கரணவாய் கொலின்ஸ் அணி மோதியது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-4 என்ற கோல்கணக்கில் மன்னார் அத்தோனியார்புரம் சென்  அன்ரனீஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.






« PREV
NEXT »

No comments