Latest News

August 05, 2015

அடிப்படை வசதிகள் அற்ற சம்பூர் விடுவிக்கப்பட்ட பகுதி மக்கள்
by admin - 0

ஶ்ரீலங்கா அரசினால் அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் இதுவிதமான அடிப்படை வசதிகளும்  செய்துகொடுக்கபடாமல்  சிறு குடிசைகள் அமைத்து வாழ்ந்துவரும் மக்கள் இணக்க அரசியலுக்கு  சென்ற தமிழ் அரசியல்வாதிகளினால் எதுவிதமான உதவிகளையும் இந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்











« PREV
NEXT »

No comments