கமல்ஹாசன் என்றாலே எப்போதும் புதுமை தான், தன் படங்களில் ஏதோ ஒரு வகையில் புதிய விஷயங்களை புகுத்தி கொண்டே இருப்பார்.இந்நிலையில் இவர் தற்போது தூங்காவனம் என்ற திகில் கலந்த கிரைம் த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார்.இப்படம் தற்போது 90% படப்பிடிப்பு முடிந்து விட்டதாம், படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல் அளிக்கலாம் என்று இப்படத்தில் பணியாற்றிய ஒருவர் கூறியுள்ளார். உத்தம வில்லன் தோல்வியை இதில் ஈடுகட்ட விட வேண்டும் என்பதே கமலின் எண்ணமாம்.
No comments
Post a Comment