Latest News

June 14, 2015

தமிழக ஈழத்தமிழர் நலன் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் -தமிழ் இளையோர் ஒன்றியம்
by Unknown - 0


தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் நலன் சார்பாக முதலமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை தமிழ் இளையோர் ஒன்றியம் என்ற அமைப்பு கடிதம் மூலம் கோரியுள்ளது. அதாவது  அகதிகளாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து அவர்களை கைதிகள் போல் வைத்திருப்பதால் அவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதாகவும் அதற்கு ஒரு விடிவை பெற்றுதர முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments