பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டவிழாவின் இறுதிபோட்டிகள் கடந்த 06-06-15 சனிக்கிழமை பருத்தித்துறை ஹட்லிக்கல்லூரி மைதானத்தில்
பிரதேச செயலர் எஸ் .ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது ,இந்விழாவின் இறுதிப்போடியாக உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி நடைபெற்றது.
திக்கம்இளைஞர் அணியே எதிர்து மோதிய பாலலி வீண்மீன் அணி தமதுதிறைமையான ஆட்டத்தின் மூலம் 0-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இவ் வருடச்சாம்பியானகியது இறுதி நிகழ்வுக்கு பிரதமவிருந்தினராக யாழ் அரசங்க அதிபர் எம். தேவநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்
No comments
Post a Comment