Latest News

June 02, 2015

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் கைதாம்…? இராணுவம்.
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
அண்மைக்காலமாக மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகளால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இதுவரையில் 16 இளைஞர்கள் வரையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.
« PREV
NEXT »

No comments