Latest News

November 20, 2014

மாவீரர் நாளை முன்னிட்டு சிறப்புக் குறும்படம். "வழிகாட்டிகள்"
by admin - 0

மாவீரர் நாளை முன்னிட்டு சிறப்புக் குறும்படம். "வழிகாட்டிகள்" வெளிநாட்டில் வாழ்ந்த போதும் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் ஒரு புலிவீரனின் கதை! ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு எமது நகர்வுகள் எத்தகையதாக இருக்கவேண்டும் என்று கதை சொல்கிறது!

« PREV
NEXT »