தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று முன்தினம் வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் சம்பந்தன் சிறப்பு உரையற்றினர் அத்துடன் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வேட்டபாளர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment