இந்த பரப்புரை கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டர் அத்துடன் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை புலிகளின்முன்னாள்திருகோணமலை அரசியல் துறைபொறுப்பாளர் ரூபன் அவர்களும் உரைநிகழ்தினர். இதில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.







No comments:
Post a Comment