சுவிஸ் தமிழர் நாடத்திய 14 வது ஆண்டு தமிழீழ வெற்றிக் கிண்ணத்துக்கானஅனைத்துலக தமிழர் விளையாட்டு விழா நேற்று (9/8/2015)
சுவிஸ் சூரிஸ் மண்டலத்தின் வின்ரதூர் பொது விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது ஐரோப்ப நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment