July 02, 2015

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீர்ந்த தீர்த்ததிருவிழா

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீர்ந்த தீர்த்ததிருவிழா நேற்று நடைபெற்றது.

அம்மன் விதி உலாவந்து அருகில் உள்ள கங்கா தாரணி தீர்த்தக்கேணியில் தீர்த்தம் ஆடி அடியவர்களுக்கு அருள் போதித்தார்  அதிகளவான அடியவர்கள் தீர்த்தக்கேணியில் நீராடி  தமது நேர்த்திக்கடங்களை நிறைவுசெய்தனர்.


















No comments:

Post a Comment