July 02, 2015

வடமராட்சி உடுப்பிட்டி சந்திர வீரபத்திர ஆலயத்தின் தீர்த்த திருவிழா

வடமராட்சி உடுப்பிட்டி சந்திர வீரபத்திர ஆலயத்தின் தீர்த்த திருவிழா நேற்று காலை நடைபெற்றது   சுவாமி விதி உலாவந்து ஆலய தீர்த்தகேணியில் தீர்த்தம் ஆடி அடியவர்களுக்கு அருள்போதித்தார் பெரும் திரளன அடியவர்கள் கலத்துகொண்டு சுவாமியின் அசிர்வாதம் பெற்றனர்.







No comments:

Post a Comment