July 02, 2015

இணுவில் கலைஒளி விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட நிறைவைமுன்னிட்டு வடமாகாண ரீதியாக நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

இணுவில் கலைஒளி விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட நிறைவைமுன்னிட்டு வடமாகாண ரீதியாக நடைபெறும் (கிரிக்கெட் )மட்டைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஒரு பகுதியாக வடமராட்சி பிதேசங்களுக்கான போட்டிகள் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றள்ளது  வடமராட்சியில்  இருவிளையாட்டுக்கழக மைதானத்தில்  காலை 8மணிக்கு நடைபெறவுள்ளது.
 ஒரு பிரிவினருக்கு கரவெட்டி ஞானம்ன்ஸ்  கழகமைதானத்திலும் மற்றைய போட்டிகள் வல்வெட்டிதுறை நொற்கொழு மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.

No comments:

Post a Comment