October 05, 2016

தமிழக முதல்வரை கொலை செய்ய சசிகலாவுடன் அப்பல்லோ சதி - அதிரடி தகவல்





உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து தமிழக மக்களை பீதியடைய வைக்கிறது அந்த வகையில் தற்போது ராபீக் ராமசாமி கிளப்பியிருக்கும் தகவல் தமிழக மக்களை கொந்தளிப்பு உள்ளாக்கியுள்ளது . 
 
ஆதாவது  முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய அப்பல்லோவும் சசிகலாவும் இணைந்து களமிறங்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.



No comments:

Post a Comment