தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பதக்க வேட்டை தொடர்கிறது.
கண்டி,போகம்பற மைதானத்தின் ஆரம்பமான பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுனர் போட்டியில் 17 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் மகாஜன மங்கை ஹெரினா 2.70 மீற்றர் உயரத்தை தாண்டி தங்கப்பதக்கம் பெற்று கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதனோடு சேர்த்து மகாஜனா தங்கம்,வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment