October 15, 2016

யாழ் மாவட்ட ரீதியாக நடைபெறும் மின்னொளிலான கரப்பந்தாட்டத்தொடர் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

 
யாழ் மாவட்ட ரீதியாக நடைபெறும் மின்னொளிலான கரப்பந்தாட்டத்தொடர் நாளை  ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம் 

 
மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடாத்தும் மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (ஓவர் கேம் ) நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6-30 மணியளவில் கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது , இதில் பங்குபெற்றும் கழகங்கள் அன்றைய தினம் மாலை 6-30 மணிக்கு  போட்டி அட்டவணை தயாரித்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் மறுநாள் திங்கட்கிழமை ஏனைய கழகங்களுக்கு மாலை - 6-30 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகும் , அனைத்து கழகங்களும் உரிய நேரத்துக்கு சமூகம் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம் .




தொடர்புகளுக்கு 
ம -ரகுவரன் -0771129329
ச-பிரசாந்     0779333068
வ-மதிமிதன் 0771713599
கழகத்தலைவர் 
த -வேணுகானன்  0777885307

No comments:

Post a Comment