பிரித்தானியாவில் கானாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் (28.08.2016 )இன்று ஒழுங்கமைக்கப்பட்டது
இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரித்தானியாவின் பிரதமர் வாசத்தளமான 10 Downing Street, London நடைபெற்றது.
இதில் பெருமளவில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் காணமல் போன உறவுகளின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment