காணாமால் போனவர்களுக்கான அனைத்துலக நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் கருத்தரங்கு ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது இதில் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய தினம் 30.08.2016, மாலை 18:30 to 21:00 வரை Tritnity Centre, East Avenu, Eastham, E12 6SG. UK. என்னும் முகவரியில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment