எமது ஈழத்திரு நாட்டின் இதயத் துடிப்புகள் இவர்கள்...!
மெழுகு போன்ற மனசு கொண்ட மனிதர்கள் இவர்கள்....!
மரணத்தின் வாசலில் எங்கள் இனம் நின்ற போதெல்லாம்
மீட்பர்களாய் வந்து காத்தவர்கள்....! இந்தக் காவியங்கள் உடைத் தெறியா தடைகளை எல்லாம் தங்கள் மனோ பலத்தால்
உடைத்தெறித்த தற்கொடையாளர்கள் இவர்கள்...!
காலங்களை படைக்க புது விதி செய்து காட்டியவர்கள் இந்த காத்திரமானவர்கள்...!
சோகங்களை துடைக்க உயிர் வெடியாக உயர்ந்தவர்களே இந்த அற்புதமான கரும்புலிகள்....!
No comments:
Post a Comment