மொறட்டுவைப்பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினால் அகில இலங்கைரீதியான நடத்தி வருகின்ற சொற்கணை விவாதபோட்டியில் யாழ் மாவட்டமட்டப்போட்டியில் யாழ்.இந்துக்கல்லூரியில் 18.06.2016 சனிக்கிழமை இடம்பெற்றது . இவ் விவாத சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி யும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி அணியும் மேதிக்கொண்ட இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விவாத அணி முதலாமிடத்தினை பெற்றுக் கொண்டு சம்பியனாகியது. இரண்டாம் இடத்தினை சென்ஜோன்ஸ்கல்லூரி பெற்றுக்கொண்டது.இவ் விவாத சுற்றுப்போட்டியில் 17 பாடசாலைகள் போட்டியில் பங்குபற்றிமை குறிப்பிடத்தக்கது



No comments:
Post a Comment