மதீசனின் இசையமைப்பில் சுந்தரி பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருதலைக்காதலர்களின் உணர்வுகளை யாழ்ப்பாண வாலிபர்களின் இன்றைய சிந்தனை வரிகளில் பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகப்பட்டுள்ளது. ராகவேந்தன் பாடல் வரிகளை எழுத சண்முகப்பிரியன் பாடலைப் பாடியிருக்கிறார். faces of music தயாரித்து வெளியிட்டிருகின்றது. இப்பாடலுக்கான எடிட்டிங்கை உஷாந்தன் செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment