அரசாங்க ஊழியர்களுக்கான 2 ஆயிரம் ரூபாய், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் அதிகரிக்கப்படும் என்றும், ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்படமாட்டாது என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment