November 13, 2015

பிரான்ஸின் எல்லைகள் மூடப்பட்டன. அவசரகாலச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்தது

பிரெஞ்சு நாட்டில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனம் பிரென்சு அரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார் 

அவசரகால நிலை பிரகனடம், பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் முக்கியமான இடங்கள் அவசரகால பிரகடனத்தின் அடிப்படையில் மூடப்படுகின்றது.

பிரான்சில் எல்லைகள் மூடப்படுகின்றன. எக்காரணத்தினைக் கொண்டு பிரான்சின் உள்ளேயும் வெளியேயும் செல்ல இயலாது.
மூப்படைகளுக்கும் அதிகாரத்தினை அரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment